பிடிமானமே இல்லாமல் படபடவென சுவரில் ஏறும் 7 வயது சிறுவன்

  • 4 years ago
எந்த பிடிமானமும் இல்லாமல் சுவரில் ஏறி அசரடிக்கு 7 வயது கான்பூர் சிறுவனை நிஜ ஸ்பைடர் மேன் என வர்ணிக்கின்றனர் உள்ளூர் மக்கள்

In Kanpur a seven years old boy is climbing walls without any support and he is being called real spiderman by the people.

Recommended