Arunachal Pradesh-ல் நுழைந்து 5 இந்தியர்களைக் கடத்திய China Army | Oneindia Tamil
  • 4 years ago
லடாக், டோக்லாம் வரிசையில் அருணாசலப் பிரதேசத்தில் சீனாவின் குடைச்சல் தொடங்கிவிட்டது. அருணாசல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி 5 இந்தியர்களை சீனா ராணுவம் கடத்திச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Five Indian from Arunachal Pradesh have been abducted by the China's People's Liberation Army.

#IndiaChinaBorder
#ArunachalPradesh
Recommended