டியர் பாலு சார்.. விரைவில் குணமடைய வேண்டும்.. வீடியோ வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

  • 4 years ago
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Actor Rajinikanth has shared a video about SPB. Rajinikanth says SP Balasubramaniyam to get well soon.

Read more at: https://tamil.filmibeat.com/news/get-well-soon-sp-balasubramaniyam-sir-rajinikanth-073985.html

Recommended