எல்லை பிரச்சனை மற்றும் உள்நாட்டு பிரச்சனையில் இந்தியாவுடன் துணை நிற்பேன்.. ஜோ பைடன் அதிரடி

  • 4 years ago
#JoeBiden #India
எல்லை பிரச்சனை மற்றும் உள்நாட்டு பிரச்சனையில் இந்தியாவுடன் உடன் இருப்பேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

I will stand with India on border issues says, Joe Biden

Recommended