IPL-க்கு தயாராகும் RCB.. Kohli வெளியிட்ட புகைப்படம்
  • 4 years ago
ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19ல் துவங்கி நவம்பர் 8ம் தேதிவரை நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் அணி வீரர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர்.

Kohli shared a photo on his Instagram which makes rcb fans happy
Recommended