India வல்லரசு நாடுகளுடன் கூட்ட சேர கூடாதாம்- China கோரிக்கை | Oneindia Tamil
  • 4 years ago
#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder

China standoff with India: Beijing says Delhi to be independent in multi-level foreign policy


அமெரிக்காவுடன் ராஜாங்க ரீதியாக இந்தியா நெருக்கம் காட்டி வரும் நிலையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை தற்போது சீனா நேரடியாக விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவின் ராஜாங்க உறவுகளை பார்த்து சீனா நடுங்கி உள்ளது.
Recommended