Eng vs WI 2nd Test Day 1 | Sibley and Stokes frustrate Windies
  • 4 years ago
#engvswi
#engvwi
#DomSibley
#BenStokes

Dom Sibley and Ben Stokes made patient half-centuries to build a strong platform England on an attritional day one of the second Test against West Indies at Old Trafford.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Recommended