தமிழகத்தில் 3 நாட்களில் கொரோனா தொற்று கடுமையாக உயர்ந்த 8 மாவட்டங்கள்

  • 4 years ago
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும் கடந்த 3 நாட்களில் பாதிப்பு வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது. சில மாவட்டங்களில் பாதிப்பு இருமடங்காகி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 9 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது.


tamil nadu district wise abstract of covid cases of june 25: In the last three days in Tamil Nadu, eight districts - Ramanathapuram, Madurai, Trichy, Nilgiris, Theni, Salem, Kanyakumari and Dharmapuri - have increased by 40%.

Recommended