மதுரையை தொடர்ந்து தேனியில் முழு லாக்டவுன் தீவிர அமல்
  • 4 years ago
கொரோனா பாதிப்பு அதிகமானதால் மதுரையை தொடர்ந்து தேனியிலும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.


Intense Lokcdown imposes in Theni Dist from Wednesday Evening.
Recommended