Why Sachin Tendulkar not able to be successful as a Indian Cricket captain?
  • 4 years ago
Why Sachin Tendulkar not able to be successful as a captain for Indian team? Former player and coach Madan Lal expalined.


சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனாக பல சாதனைகள் செய்தவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் அவர்தான். 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே வீரரும் அவர்தான். அதிக ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரரும் அவர்தான்.
Recommended