சுஷாந்த் சிங் தற்கொலையின் போது என்ன நடந்தது?

  • 4 years ago
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து மும்பை போலீஸ் முக்கியமான விவரங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது மும்பை வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு மாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார்.

Mumbai police investigate Sushant Singh Rajput in all angle

#SushantSinghRajput
#DhoniActor

Recommended