தமிழக மருத்துவ நிபுணர் குழுவுக்கு முதல்வர் அழைப்பு.. என்னவாக இருக்கும்?

  • 4 years ago
மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள், காலை 11 மணிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். முழு ஊரடங்கு வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி மருத்துவ நிபுணர் குழு அப்போது தங்கள் கருத்தை தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது.


Tamilnadu CM edappadi palanisamy will meet expert doctors committee on Monday, as Prime Minister Narendra Modi's video conference on 17th, CM's meeting getting huge expectation from the people as coronavirus is increasing in Tamilnadu strict lockdown may be implemented by the government.

Recommended