கிரிக்கெட்டிலும் இனவெறி உண்டு: கிறிஸ் கெய்ல் வேதனை
  • 4 years ago
தாமும் இனவெறி விமர்சனங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கிரிக்கெட்டிலும் இனவெறி இருக்கிறது என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல் வேதனையுடன் கூறியுள்ளார்.

West Indies Cricket Player Chris Gayle said that he has faced racist remarks several times in his career.

#ChrisGayle
#GeorgeFloyd
Recommended