2 கோடி பேர் வேலை இழப்பு.. மோசமான நிலையில் வல்லரசு நாடு..!

  • 4 years ago
Record 20.5 million American jobs lost in April, unemployment rate rose to 14.7% The US economy lost 20.5 million jobs in April due to coronavirus pandemic, the steepest plunge since the Great Depression, the Labor Department said. The unemployment rate surged to 14.7% last month, higher than the post-World War II record of 10.8% in November 1982.

அமெரிக்க மக்கள் தற்போது சந்தித்திருக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பும், கொரோனா தாக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் டிரம்ப் அரசு எடுத்த மெத்தனமான நடவடிக்கையும், கொரோனா குறித்த அவரது பேச்சு அனைத்தும் அமெரிக்க மக்களைக் கடுமையான பாதித்துள்ளது. இதனால் டொனால்டு டிரம்ப் அடுத்த முறை ஆட்சி பிடிப்பது மிகவும் கடினம் எனக் கருத்து நிலவுகிறது.

Recommended