குடியிருப்பு பகுதியில் முதலையை பிடித்த கிராம மக்கள்

  • 4 years ago
குடியிருப்பு பகுதியில் இறைதேடி புகுந்த ஐந்தடி நீளமும் 300 கிலோ எடை கொண்ட முதலை முதலையை பிடித்த கிராம மக்கள், 2 நாட்களில் அடுத்தடுத்து இருமுதலைகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து உள்ளதால் கிராம மக்கள் அச்சம்

Big Crocodile found in residential areas of cuddalore district

Recommended