Ramzan Noambu Kanji Preparation | #நோன்புகஞ்சி #செய்முறை | #Quarantine Food | Very Easy and Tasty
  • 4 years ago
#நோன்புகஞ்சி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த வீடியோவில் நாம் பார்க்க போகிறோம் ..!

தேவையான பொருட்கள் :
#வெங்காயம்
#உளுந்து
#வெந்தயம்
#அரிசி
#தக்காளி
#மிளகாய்
#இஞ்சி Paste
#புதினா
#கொத்தமல்லி
#பூண்டு
#தண்ணீர்
#உப்பு
#தேங்கா
#நெய்
#பட்டை

செய்முறை:

குக்கரில் தண்ணீர் விட்டு பின்பு, நம் ஏற்கனவே ஊர வைத்த அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்.

பின்னர், தக்காளி, மிளகாய், புதினா,உப்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து குக்கரில் போட்டு கிளறி சிமிழ் வைத்து 7 முதல் 8 விசில் வரவரைக்கும் வெயிட் பண்ணவும்.

பின்பு, அதை இனொரு கடாயில் மாற்றி அதனுடன் தேங்காயை அரைத்து அதில் சேர்த்து நன்றாக கிளறவும் .

இன்னொரு கடாயை அடுப்பில் வைத்து , அதில் நெய், பட்டை மற்றும் கொத்தமல்லி போட்டு வதக்கவும் .பின்னர் அதனுடன் நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த கஞ்சியை இதில் ஊற்றி நன்றாக கிளறி ஒரு 1 மணி நேரம் கழித்து பரிமாறவும் .

சுவையான ரமலான் நோன்பு கஞ்சி தயார் ..!

ஆர்டர் செய்து குடும்பத்துடன் சேர்ந்து சந்தோசமாக சாப்பிடுங்கள்..!

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நெய்சோறு, காடை, சைனீஸ் வகைகள், சப்பாத்தி , புரோட்டா, சைவ சாப்பாடு, தயிர்சாதம், சாம்பார்சாதம், மற்றும் அணைத்து விதமான சைவ & அசைவ உணவுகளும் ஹலால் ஆன முறையில் தரமாகவும் ருசியாகவும் செய்து தரப்படும்

Contact below for any orders:
தீன் கேட்டரிங் சர்வீஸ் (DCS)
S.M.இப்ராஹிம்
99423 71339
திருநெல்வேலி டவுண்
Deen Catering Service (DCS)


Please check the reviews here: https://goo.gl/maps/75vB6nQA4C2Q3Xup6
Blogspot : https://deencateringservice.blogspot.com
Youtube : https://www.youtube.com/user/azhareee123
Recommended