கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ்.. மாதம் ரூ. 45,000 சொந்தப் பணத்தில்.. அசத்தல் இளைஞர்!

  • 4 years ago
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்திலும், கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையாற்றி வரும் புதுச்சேரி இளைஞரின் அயராத பணியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
A young man is providing free ambulance service to the people of Puducherry