Yuvraj reveals match referee checked his bat after T20 WC vs australia
  • 4 years ago

#yuvrajsingh

Australian team raised doubt about Yuvraj Singh bat when he hit 30 ball 70 runs in 2007 World cup semi final.

2007 டி20 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் அட்டகாசமான இரண்டு அதிரடி இன்னிங்க்ஸ் ஆடி இருந்தார். அதன் காரணமாகவே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், யுவராஜ் சிங் ஆடிய அதிரடி ஆட்டத்தை அடுத்து, அவரது பேட் மீது சந்தேகம் கொண்டு இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.
Recommended