Post lockdown, players need 3 weeks to get into match
  • 4 years ago
#lockdown

நாடெங்கிலும் அமலில் உள்ள லாக்-டவுன் தளர்த்தப்பட்டு, தங்களின் அன்றாட பயிற்சிகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் திரும்பினாலும், போட்டிகளில் விளையாட அவர்களுக்கு 3 வாரங்கள் தேவைப்படும் என்று பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The ground reaction force plays a very important role during Training -Former Indian Coach
Recommended