ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைகிறது பொதுத்துறை வங்கிகள்..!
  • 4 years ago
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதுபோல், 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக்க, வங்கிகள் இணைப்பு திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

Merger of 10 public sector banks to come into effect from tomorrow

#Bank
Recommended