ஒரே பெண்ணால் குடியரசுத் தலைவர் முதல் எம்பிக்கள் வரை கொரோனா சோதனை

  • 4 years ago
பாலிவுட் பாடகி கனிகா கபூர் மூலம் இந்தியாவில் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கனிகா கபூருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது, அவர் எப்படி மற்றவர்களுக்கு பரவ காரணமாக இருந்தார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

Coronavirus: How Kanika Kapoor spreads the virus to MP and celebrities - All you need to know about this.

Recommended