சச்சின் 100வது சதம் அடித்தது இன்று தான்
  • 4 years ago
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதம் போட்ட நாள் இன்று. இதே நாளில்தான் கடந்த 2012ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சச்சின் தனது 100வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.

On this day in the year 2012, India's former star Sachin Tendulkar made 100th international hundred against Bangladesh
Recommended