போதும்.. வேற டிரெஸ்ஸே கிடைக்கலையா.. பிக்பாஸ் பிரபலத்தால் காண்டான நெட்டிசன்கள்! - வீடியோ

  • 4 years ago
சென்னை: லக்னோவில் நடந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு போனதும் போதும், அதே டிரெஸ்ஸுடன் வளைச்சி வளைச்சி விதமாக போஸ் கொடுத்து, போட்டோக்களாக போட்டுத் தள்ளுகிறார் மீரா மிதுன்.

Read more at: https://tamil.filmibeat.com/news/fans-trolled-biggboss-fame-meera-mitun-for-posing-in-same-costume-068721.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include

Recommended