எங்க ஊது.. கொடுங்க ஏட்டையா அதை.. ஆடிக்கிட்டே.. நக்கல் வாலிபர்.. - வைரல் வீடியோ

  • 4 years ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் ஒருவர் ப்ரீத் அனலைசர் கருவியில் புல்லாங்குழல் போல ஊதி ஆட்டம் போட்ட காமெடிக் காட்சி வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/police-have-fined-a-teenager-for-drunk-driving-378897.html

Recommended