Nirbhaya case: 4 convicts were hanged in a day the last time was in 1983

  • 4 years ago
நிர்பயா கொலை வழக்கில் 4 பேர் ஒரே நாளில் தூக்கில் இடப்பட்ட உள்ளனர். ஆனால் இந்தியாவில் 4 குற்றவாளிகள் ஒன்றாக தூக்கில் போடப்படுவது இது முதல்முறை கிடையாது.

Nirbhaya case: 4 convicts were hanged in a day the last time was in 1983 in a serial killer case.

Recommended