முகமூடியுடன் வந்து உதவிய நபர்... சல்யூட் அடித்த சீன போலீசார்

  • 4 years ago
இவர் யாரென்று தெரியவில்லை.. வேகவேகமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு அட்டை பெட்டியை கொண்டு வந்தார்.. அதை அங்கேயே போட்டுவிட்டு, திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டார்.. ஆனால், இவருக்குதான் சீன போலீஸார் ஒரு பெரிய சல்யூட் அடித்து வருகின்றனர்!

a chinese man sprints away after leaving 500 masks at police station and this video goes viral on socials

Recommended