"யாருடா.. என் பொண்டாட்டிகிட்ட அசிங்கமா பேசினது.. வெட்டாமல் போகமாட்டேன்.. அரிவாளுடன் பாய்ந்த கணவர்! - வீடியோ
  • 4 years ago
"யாருடா.. என் பொண்டாட்டிகிட்ட அசிங்கமா பேசினது.. வெட்டாமல் போ மாட்டேன்.. யார் அவன்" என்று கேட்டு கணவர் அரிவாளுடன் பைனான்ஸ் கம்பெனிக்குள் நுழைந்துவிட்டார்.. அங்கு வேலையில் இருந்த ஊழியர்களை இவர் அரிவாளை காட்டி மிரட்டும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/theni/kumbam-person-came-with-the-sickle-into-the-finance-office-374970.html
Recommended