2001 இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டி நினைவிருக்கிறதா? மோடி கூறிய உதாரணம்
  • 4 years ago
எப்போதும் மாணவர்களுக்கு நேர்மறையான எண்ணமும், ஊக்குவித்தலும் தேவை என கடந்த 2001-ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியை உதாரணமாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் கூறினார்.

PM Narendra Modi asks students Remember India- Australia match in 2001 in Pariksha Pe Charcha 2020.
Recommended