சோளப் புட்டு செய்முறை - How to make corn puttu

  • 4 years ago
உடலுக்கு ஆரோக்கியமான சோள புட்டு. பல வகையான மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணெய் பலகாரங்களுக்கு மாற்றாக இதை செய்து சாப்பிடலாம்