gulab jamun recipe (குலாப் ஜாமுன்)

  • 4 years ago
Gulab jamun (also spelled gulaab jamun) is a milk-solid-based sweet from the Indian subcontinent, popular in India, Nepal (where it is known as gulab jamun), Pakistan, the Maldives (where it is known as gulaabujaanu), and Bangladesh (where it is known as golap jam), as well as Myanmar. It is also common in Mauritius, Fiji, the Malay Peninsula, South Africa, and the Caribbean countries of Trinidad and Tobago, where it is called Rasgulla, Guyana, and Suriname. It is made mainly from milk solids, traditionally from Khoya, which is milk reduced to the consistency of a soft dough. Modern recipes call for dried/powdered milk instead of Khoya. It is often garnished with dried nuts such as almonds to enhance flavour.

குலாப் ஜாமுன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் பிரபலமான திட-பால் சார்ந்த இனிப்பு வகையாகும். மொரிஷியஸ், பிஜி, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மலாய் தீபகற்பம், கரிபியன் நாடுகள், ஜமைக்கா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது. இது பெரும்பாலும் திட பால் பொருட்கள், கோயாவில் (பால் குறுக்கப்பட்டு மாவு போன்று மாற்றப்படுதல்) இருந்து தயாரிக்கப்படுகிறது. தற்காலத்தில் கோயாவிற்கு பதிலாக உலர்த்தி பொடியாக்கிய பால் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பாதாம் சேர்த்து அரைத்து சுவை அதிகரிக்கப்படுகிறது.

Gulab jamun was first prepared in medieval India, derived from a fritter that Central Asian Turkic liberators brought to India.[3] One theory claims that it was accidentally prepared by the Mughal emperor Shah Jahan's personal chef.
The word "Gulab" is derived from the Persian words gol (flower) and āb (water), referring to the rose water-scented syrup. "Jamun" or "jaman" is the Hindustani word for Syzygium jambolanum, an Indian fruit with a similar size and shape, commonly known as black plum. Jamun is also defined as a fried delicacy in sugar syrup.The Arab dessert luqmat al-qadi is similar to gulab jamun, although it uses a different batter. According to the culinary historian Michael Krondl, both luqmat al-qadi and gulab jamun may have derived from a Persian dish, with rose water syrup being a common connection between the two

இடைக்கால இந்தியாவில் முதன்முதலில் குலாப் ஜாமுன் தயாரிக்கப்பட்டது.முகலாயப் பேரரசர் ஷாஜகானின் தனிப்பட்ட சமையல்காரரால் தற்செயலாக தயாரிக்கப்பட்டதாக ஒரு கோட்பாடு கூறுகிறது. "குலாப்" என்ற பெர்சியன் வார்த்தையில் gol (பூ) மற்றும் āb (நீர்) என பொருள்படுகிறது. ரோஜா நீர் கலந்த சர்க்கரைப் பாகைக் குறிக்கிறது."ஜாமுன்" அல்லது "ஜமான்" என்பது இந்தி-உருது வார்த்தையாகும். இது சைசிஜியம் ஜம்போலனம் பொதுவாக பிளாக் பிளம் என்று அழைக்கப்படுகிற இந்திய பழம்த்தின் அளவு மற்றும் வடிவம் கொண்டது

Recommended