10 வயது குழந்தையை சீரழித்த முதியவரை ஓட ஓட அடித்த தெருமக்கள் - வீடியோ
  • 4 years ago
"அந்த தாத்தா எனக்கு சாக்லேட் வாங்கி தருவாரு... இங்கெல்லாம் தொடுவாரு.." என்று பிஞ்சு குழந்தை பேசுவதை கேட்டு அனைவருமே அதிர்ந்து போய்விட்டனர்... விளைவு.. 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சில்மிஷம் செய்த முதியவரை பொதுமக்களே ரோட்டில் ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்!
sexual torture to 10 year old girl in madurai and public attacked 60 year old man
Recommended