சாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மாஸ் லுக்..

  • 4 years ago
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தலின்போது, தனது சொந்த ஊரான ராஞ்சியில் மனைவி சாக்ஷியுடன் வந்து ஓட்டுப் போட்டு அசத்தினார் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி.

MS Dhoni casts his vote in Ranchi with his wife Sakshi in ongoing Jharkhand Assembly Elections.

Recommended