புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்!
  • 4 years ago
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Recommended