சந்திராயன் 2.. எல்லாமே தமிழர்கள்தான்.. வியந்து பார்க்கும் வடஇந்தியா

  • 4 years ago
சந்திராயன் 2 திட்டத்தின் ஆதி முதல் அந்தம் வரை தமிழர்கள்தான் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளனர். தற்போது விக்ரம் லேண்டரை நிலவில் கண்டுபிடித்ததும் சண்முக சுப்ரமணியன் என்று தமிழர்தான்.

Chandrayaan 2: From Sivan to Shanmuka Subaramanyam, Tamilians played a very major role in the project.

Recommended