நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசமா?.. பாஜகவுக்கு கபில் சிபல் நறுக்

  • 4 years ago
#MaharashtraPolitics
#MaharashtraGovtFormation
#Devendrafadnavis

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்க மட்டும் அவசரம் காட்டிய தேவேந்திர பட்னவீஸ், பெரும்பான்மையை நிரூபிக்க மட்டும் ஏன் காலஅவகாசம் கேட்கிறார் என சிவசேனா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.

Shiv Sena's advocate Kapil Sipal asks why Fadnavis asks time for floor test? as he didnt want time to swearing in as Maharastra CM.

Recommended