இலவச அரிசி தான் வேண்டும் புதுச்சேரி இல் ஆர்ப்பாட்டம்

  • 4 years ago
ரேஷன் கார்டுகளில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க வேண்டாம் - இலவச அரிசி தான் வேண்டும் என்று புதுச்சேரி மிஷின் வீதியில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்து கண்டனம் ஆர்ப்பாட்டம்

Do not pay for free rice in ration cards - Free Rice protest marches from Puducherry Mission Road towards Governor's

Recommended