Corrina Schumacher on Shumacher's health | பல குற்றச்சாட்டுகளுக்கு ஷூமாக்கரின் மனைவி பதில்
  • 4 years ago
#schumacher

பார்முலா கார் ஒன் பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் மைக்கேல் ஷூமாக்கர். கடந்த 2013ல் பனிச்சறுக்கு விளையாட்டின்போது விபத்து ஏற்பட்டு கோமாவிற்கு சென்ற அவர், மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளதாக அவர் மனைவி கொரினா தெரிவித்துள்ளார்.

Michael Schumacher is in the best hands - Wife Corinna reply back to Manager claims
Recommended