தேவியின் அசால்ட் வாக்குமூலம் .... சொல்ல சொல்ல.. அதிர்ந்து போன போலீஸ்
  • 4 years ago
#traintravel
#theft
#chennairailway

"என் புருஷன் வீட்டை பார்த்துப்பார்.. நான் விதவிதமா டிரஸ் போட்டுப்பேன்.. சீரியல் நடிகைகள் போடுவாங்களே, அந்த மாதிரி.. எல்லாமே காஸ்ட்லி டிரஸ்தான்.. அப்பறம் வீட்டிலிருந்து கிளம்பி ரயிலில் ஏறி தினமும் திருட ஆரம்பிச்சிடுவேன்" என்று வாக்குமூலம் தந்து போலீசாரை அதிர வைத்துள்ளார் 24 வயது தேவி!

chennai railway police arrested 24 year old woman devi under theft case, and she confessed to chennai police
Recommended