Yuvraj Singh about his retirement life | தன் ஓய்வு காலத்தை பற்றி யுவராஜ் என்ன சொல்கிறார் தெரியுமா?
  • 4 years ago
#yuvrajsingh
#t10
கடந்த ஜூன் மாதத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், தன்னுடைய ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் செலவழிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Wants to enjoy my retirement life - says former indian batsman yuvaraj singh
Recommended