சூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்!

  • 5 years ago
மதுரை விமான நிலையத்தில், பயணப் பையின் கைப்பிடியில் (Stroller Suitcase Handle) மறைந்து கடத்தி வரப்பட்ட 1100 கிராம் தங்கத்துகள் ரூ 42 லட்சத்து 08 ஆயிரம் கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

A gold smuggling attempt was stalled and police has arrested a person in Madurai Airport.

Recommended