அயோத்தி வழக்கு தீர்ப்பு... முக்கிய பகுதிகளில் இணையதள சேவை முடக்கம்

  • 5 years ago
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி மேலும் சில பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

Ayodhya Verdict: mobile internet services have been suspended in UP, Rajasthan including Aligarh district till 12 am on Saturday.

Recommended