ஸ்டாலின் தாக்கல் செய்யும் நாளுக்காக தமிழ்நாடே காத்திருக்கு.. ஜி.கே.மணி

  • 5 years ago
முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை ஸ்டாலின் தாக்கல் செய்வதை பாமக வரவேற்பதாகவும், அந்த நாளுக்காக தமிழ்நாடு காத்திருப்பதாகவும் பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

PMK leader GK Mani statement that Tamil Nadu Waiting For MK Stalin Filing Muralsoli Land Document Day

Recommended