வங்கக் கடலில் உருவானது புல்புல் புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • 5 years ago
#Cyclone
#CycloneBulbul
#Bulbul
வங்கக் கடலில் புல்புல் புயல் இன்று உருவாகி உள்ளதால், அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Cyclone Bulbul latest news and updates

Recommended