Rajendra Balaji Funny speech at Nanguner Campaing | பிரச்சாரத்தில் ராஜேந்திரபாலாஜி கலகல

  • 5 years ago

நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம், பெண் ஒருவர் தங்கள் ஊருக்கு பேருந்து வசதி கேட்ட நிலையில், நேராக போக்குவரத்துதுறை அமைச்சருக்கு போன் போட்டு கொடுத்துள்ளார் அவர்.

#RajendraBalaji

Recommended