Jadeja Sehwag Twitter controversy | சேவாக் போட்ட ட்வீட்டால் சர்ச்சை.. மல்லுக்கட்டும் ஜடேஜா
  • 5 years ago

#indvssa

#jadeja

#sehwag

சேவாக் ட்விட்டரில் போட்ட ட்வீட் ஒன்றில் ஜடேஜா பெயரை மறந்து மற்ற இந்திய வீரர்கள் பெயரை மட்டும் கூறி இருக்கிறார்.

IND vs SA : Ravindra Jadeja sparks controversy as retweeted an angry fan’s reply to Sehwag tweet.. Before that Sehwag forget to mention Jadeja name while wishing for India’s victory.
Recommended