நெகிழி இல்லா திருப்பூர் என்ற தலைப்பில் பள்ளி சிறுவர் சிறுமியர் விழிப்புணர்வு பேரணி.!!-வீடியோ

  • 5 years ago
நெகிழி இல்லா திருப்பூர் என்ற தலைப்பிள் திருப்பூரில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணியானது, திருப்பூர் வீரபாணடியில் துவங்கி, அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள், பிளாஸ்டிக்கை ஒளித்து மக்களை காக்க வேண்டு, என்று கோஷமிட்டவாறு, பாதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில் ஏறாளமாம பள்ளி.சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.

DES : Nekili Illa Tirupur Title School Child Awareness Rally !!

Recommended