Sonia and manmohan meets Chidambaram

  • 5 years ago
டெல்லி திகார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தனர்.

Delhi: Congress Interim President Sonia Gandhi and Former PM Dr Manmohan Singh arrive at Tihar Jail to meet P Chidambaram.

Recommended