Gambhir rejected for world cups | 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை!
  • 5 years ago
#gauthamgambhir

இந்திய அணிக்கு இரண்டு முறை உலகக்கோப்பை வென்று கொடுத்த முக்கிய கௌதம் கம்பீர். ஆனால், அவரது கிரிக்கெட் வாழ்வு துவக்கத்தில் மிக மோசமாக இருந்துள்ளது.

Gautam Gambhir shares his worst experience in cricket. He was rejected for 3 world cups before he play 2007 T20 world cup and won 2 world cups for India.
Recommended