The case against Chidambaram and family | P.CHIDAMBARAM | CASE |

  • 5 years ago
ப.சிதம்பரம் மற்றும் குடும்பத்தினர் மீதான வழக்கு...?
ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ப சிதம்பரம் தனது வருமான வரியைத் தாக்கல் செய்யும் போது இலண்டன் கேம்ப்ரிட்ஜ்ஜில் வாங்கிய 5 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பற்றிய விவரங்களை மறைத்து விட்டதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவரது பெயரோடு அவர்து மகன் கார்த்தி சிதம்பரம், மனைவி நளினி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி சிதம்பரம் ஆகியோரின் பெயரும் இணைக்கப்பட்டது. #p.chidambaram #case #Karthik Subbaraj #dhanush

Recommended