ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயற்சிக்கும் படகு திருப்பி அனுப்பப்படும்

  • 5 years ago
ஆஸ்திரேலியாவின் நிலைக்குறித்து அண்மையில் குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொற்றெல்,’படகுகளை திருப்பி அனுப்பும் கொள்கைகளில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அரசாங்க தேர்தல் தாக்கம் எதனையும் தராது. ஆஸ்திரேலியா தன்னுடைய கரையோர பாதுகாப்பு கொள்கையை மாற்றுகிறதாக ஆட்கடத்தல்காரர்கள் சொல்வார்கள். ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயற்சிக்கும் எந்தவொரு ஆட்கடத்தல் படகும் திருப்பி அனுப்பப்படும்’ என்கிறார். #Karthik Subbaraj #dhanush

Recommended